நான் உன்னை காதலிக்கின்றேன்.




'நீ சொன்ன வார்த்தைகள்'


உண்மை என்று ஏமாந்தபின்பும்"

"நீ தந்த வஞ்சம் தாங்காது'

நெஞ்சம் அழுகின்றபோதும்"

"அலைமாறி என் வாழ்வு'

திசையற்று தெருவோரம்தடுமாறும்போதும்"

"என் இதயத்தில் குடிகொண்ட உன்வாழ்வு'

நலமாக என்றென்றும் என் நெஞ்சம் வாழ்த்தும்.

ஏனெனில் "நான்" இன்னும்

உன்னைக்காதலிக்கிறேன்""

.........................\சினேகன்/