அதிசயம்

உலகில் பல அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. நிலையான பல அதிசயங்கள் இருந்தாலும். நிகழ்கால சம்பவங்கள் பல எம்மை அதிசயிக்கும் வண்ணமாகவும் காணப்படுகின்றன. சில வேளைகளில் பார்த்தால் புவியின் சில பகுதிகளில் மனித தேவைகளுக்காக செய்யப்படும் ஓவரு வேலைகளும் பின்நாளில் பார்க்கும் போது அவர்களையே அறியாமல் அது ஒரு பிரமிக்கும் அழகோடு அதிசயமாய் காட்சி தருகிறது.


                                 ' இது ஒரு புறம இருக்க" இயற்கையால் ஏற்படும் பாதிப்புகள் பல அனர்த்தங்கள் அழிவுகளை கொடுத்து விடுகின்றன. அந்த வடிவங்கல்கூட அதிசயமாகத்தான் திகழகின்றன. அவ்வகையிலான பல புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளிவருகின்றன அவற்றில் இருந்து நான் அதிசயித்த சில புகைப்படங்கள்  உங்களுக்காக கிழே தரப்பட்டுள்ளன.












இவைகள் பார்க்கும் பொது எவ்வளவு அழகாக இருக்கின்றன மனம் மகிழ்ந்து இரசிக்க தோன்றுகிறது. 

                                                                       இன்னும் பல சம்பவங்களோ வியப்பை ஏற்ப்படுத்துகின்றன. ஆனாலும் அவைகள் பலவகையான பாதிப்புகளையும், ஆபத்துக்களையும் ஏற்ப்படுத்த கூடியனவாகவே உள்ளது. மனித மனங்கள் இரசிக்க தூண்டினாலும் பயன்கரமானதாகவே உள்ளது.