கிறிஸ்மஸ் பெருநாளே வருக

அன்பு, கருணை, அகிம்சை மூலமே அனைத்தையும் வெற்றி கொண்டு வாழ வேண்டும், என்பதை இவ் உலகிற்கு கற்று கொடுத்து பாவத்தில் துவண்டுள்ள ஜனங்களை மீட்ப்பதர்க்காய் இறைதூதனாம் ஜேசு பிரான் இப் பூமிசில் அவதரித்த புனித நாளாம். இக் கிறிஸ்மஸ் திருநாளில் நாமும் பகைமை அற்ற கருணை உள்ளம் கொண்டவராக உண்மை உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வோமாக. .அனைவருக்கும் எமது கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.