சோகத்தின் வெளிப்பாடு கொஞ்சம் சுகமாகிறது, வேதனையின் வெளிப்பாடு மெல்லமெல்ல விநோதமாகிறது. மனதால் கொஞ்சம் இரசிச்சுப்பார்த்தால் இதயச்சுமைகூட சுகமாகிர்றது. இதுதான் காதலின் பிரிவு? காதல் சிலரை ஏழை ஆக்கியது காதல் சிலரை கோளை ஆக்கியது காதல் பலரை கவிஞன் ஆக்கியது ஆனால் இவனை அது ஒரு அபூர்வ கலைஞ்ஞன் ஆக்கியுள்ளது.