தற்காலத்தில் குறிப்பாக பெண்களின் கைகளைப்பார்த்தால் கண்டிப்பாக எதோ ஒரு வடிவில் மருதாணி இடப்பட்டதாகவே அதிகமாக இருக்கிறது. அனாலும் சிலர் அதன் வடிவங்களில் கொஞ்சம் தடுமாறுவதும் உண்டு, மிக அழகான வரைதல் திறமை உள்ளவர்கள்கூட சரியான வடிவங்கள் இன்றி தடுமாறுவார்கள். அது போன்றோர்க்காக நான் பார்த்து ரசித்த சில வடிவங்களை இங்கு வரிசைப்படுத்தியுள்ளேன் பார்த்து பயன் அடைந்தால் சந்தொசம்மே.




























