"உலகிற்கு ஒளிதந்த தாயே'
'உணர்விக்கு உயிர் தந்தாய் நீயே"
"வாழ்விற்கு வழிகாட்டிய தாயே'
'வாழ்வையே எனக்களித்தாய் நீயே"
"உதிரத்தை உலகிக்கு அளித்த தாயே'
'உதிர்ந்திடாது எம் நெஞ்சில் என்றும் வாழ்வாய் நீயே"
................\சினேகன்/
அனைத்து மகளீருக்கும் உண்மையின்
உணர்வார்ந்த மகளீர்தின நல்வாழ்த்துக்கள்.