இனிய புது வருட வாழ்த்துக்கள்

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் துயரங்கள் வந்த பாதையில் நின்றிட, துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு சென்றிட இன்பம் நிறைந்த இனிய வருடமாய் இப் புதிய வருடம் அனைவருக்கும் இனிதாய் மலர இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லாம் பெற்று இல்லாமை நீங்கிவாழ இறைவா இப்புத்தாண்டில் அருள் புரிவாய்.