தற்போது இலங்கையில் ஏற்பட்டள்ள தேங்காய் தட்டுப்பாட்டினால் பாமர மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் ஒரு தேங்காயை மூண்று அல்லது நான்கு நாட்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. உடைத்த தேங்காயை பாதுகாக்க குளிர்சாதனப்பெட்டி இல்லாத வறிய மக்களின் நிலைமையே இங்கு மோசமாக உள்ளது. குளிர்சாதனப்பெட்டி இல்லாதவர்கள் இதில் இருந்து தப்புவதற்கு ஒரு எளிய வழிமுறை. ஒரு மண் பாத்திரத்தில் உடைத்த தேங்காய்ப்பாதியை கவிட்டு வைத்து விடுங்கள் குறைந்தது நான்கு நாட்கள்
கெட்டுவிடாமல் இருக்கும். முடிந்தவரை செத்தல் தேங்காயையே வாங்குங்கள் பாதுகாப்புநாள் அதிகரிக்கும்.
கெட்டுவிடாமல் இருக்கும். முடிந்தவரை செத்தல் தேங்காயையே வாங்குங்கள் பாதுகாப்புநாள் அதிகரிக்கும்."""""""""""""""முயற்சித்து பாருங்களேன் ,,,,,,,,,,,,,,,,,,