
தீபங்கள் இருள் அகற்ரூகின்றன
தீபங்கள் எப்பொழுதும் இருளை அகற்றி எமக்கெல்லாம் ஒளியை தருகின்றன. இவ் ஒளியில எம் கண்களுக்கு தெரியும் இருள் மட்டும போவதர்க்காவே எண்ணி நாம் பயன்படுத்துகின்றோம். அனால் சிறப்பான தினங்களில் உள்ள தீபவளிபாடுகள் எல்லாம் எம் மனதிலும் காணப்படும் இருளையும் அகற்றுகின்றது.
இதனாலேதான் தீபவளிபாட்டு தினங்கள் சிறப்புடன் போற்றி வளிபடப்படுகின்றன கோபம, குரோதம், பகையுணர்வு,பொறாமை, தீமை போன்ற இத்தீய இருள் அகற்ற நாமும் கார்த்திகை விளக்கீடு நாளில் ஒழி ஏற்றுவோம் நலமுடன் வாழ்வோம்