உண்மை அன்பு

உங்கள் உள்ளத்தில் உதித்த அன்பு
உண்மையானது எனில்
அதை வெல்லும் சத்தி
இவ் உலகில்
வேறு ஏதும் இல்லை .........\சினேகன்/