மேலானது அன்பு

;உள்ளத்தில் தோன்றும்
உண்மை தெய்வத்தையும்,
இதயங்கள் நேசிக்கும் 
இனிய அன்பையும் விட
 மேலானது  இவ்வுலகில்
ஏதும் இல்லை ..........\சினேகன்/