பெரும் பாதிப்புக்குள் ஜப்பானை தள்ளிய ஆழிப்பேரலை


ஜப்பானில் 11/03/2011 அன்று ஏற்ப்பட்ட பெரும் பூகம்பம் மற்றும் அதன் விளைவால் ஏற்ப்பட்ட சுனாமி[ஆழிப்பேரலை] காரணமாக மிகமோசமான பாதிப்புகள் ஏறப்பட்டுள்ளன. இதனால் ஏற்ப்படக்கூடியதாக பலநாடுகளுக்கு உள்ப்பட்ட 50 க்கும் அதிகமான பிராந்தியங்களுக்கு சுனாமி எச'சரிக்கை விடுக்கபட்டபோதிலும் வேறு நாடுகலில் பெரும் பாதிப்பு ஏதும் இதுவரை ஏற்ப்படவில்லை. அதேநேரம் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இப் பேரலையால் எந்த பாதிப்பும் இல்லையென தெரிவ்க்கபட்டுள்ளது.
ஆனால் ஜப்பான் மிகமோசமான அழிவை சந்தித்துள்ளது. பொருள்கள் எல்லாம் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள், விமானங்கள், என்பன உளப்பட அனைத்து பொருள்களும் அள்ளுண்டு குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன.