ஜப்பானில் ஏற்ப்பட்ட பூகம்பத்தின் பின்னரான ஆழிப்பேரலை காரணமாகா மினாமிசான்ரிகு எனும் நகரில் வாழ்ந்து வந்த 17000 பேரில் தற்ப்போது சுமார் 8000 க்கு குறைவானவர்களே பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். மிகுதி பேரின் நிலை இன்னும் சரியாக தெரியாத நிலை உள்ளது. ஆனாலும் மேற்படி கணிப்புகள் மீள்ப்பு பணிகளில் ஈடுபட்டவர்களின் கணிப்பு தாங்களாகவே வெளியேறி பலர் உயிர்தப்பி இருக்கலாம் என்று பலரும் நம்கிரார்கள். நாமும் நம்புவோம்?