நீ இல்லாதபோது........


"உன்னோடு வாழ்வதற்கே எனக்கு இந்த ஜென்மம்"
"உன்சுவடுகள் போன பாதையிலேயே என் பயணம்"
"எப்போதும் உன்னோடு வாழ்கிறது என் நெஞ்சம்"
"நீ இல்லாத வாழ்க்கையில் எனக்கு மரணமே மிஞ்சும்" " "
"உன்னோடு வாழ வேண்டும் நூறு ஜென்மம்"
"உனக்காகவே இம்மண்ணில் என்வாழ்க்கைப்பயணம்"
"உனைக்கண்டு கொண்டதால் வாழ்கிறது என் நெஞ்சம்"
"நம் அன்பு இவ் உலகில் எல்லோரையும் மிஞ்சும்"
happy valentine's day........சினேகன்.........