உலகில் பல போட்டி பொறாமைகள். கொண்ட நாடுகள் இன்றும் இருக்கின்றன. ஆனால் பல தசாப்தங்களுக்குமுன் இவ்வாறான பிரைச்சனைக்ளுக்கு மத்தியில் அதுவரை கற்பனை கதைகளில் இருந்த விண்வெளிகு விண்கலம் அனுப்பும் முயட்சியில் சோவியத்து ஒன்றியம் வெற்றி கண்டது.
1957ஆண்டு ஒக்ரோபர் மாதம் 4ம்திகதி உலகிலேயே முதல் விண்கலமான ஸ்புடனிக்1 எனும் விண்கலம் சோவியத் ஒண்றியத்தால் வெற்றிகரமாக விண்ணில் ஏவி வெற்றியும் கொள்ளப்பட்டது. பல வல்லரசுகள் இன்று விண்ணை வலம் வந்தாலும் இந்த பெருமைக்குரியது சோவியத்ஒன்றியமே. முழு மூச்சாக இதில் செயல் பட்டாலும் எதிர் பாராதவிதமாகவே இச்சோதனை வெற்றி பெற்றுள்ளது.
இவ்வெற்றியைப்பார்த்து திகைத்தெளுந்த அன்றைய அமெரிக்கஐக்கியநாடுகள் அதன் பின்புதான் சோதனை முயட்சியை மேற்கொண்டன. இதை புரிந்து கொண்ட சோவியத் உடனடியாகவே செயல்ப்பட்டு ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது விண்கலமான ஸ்புட்னிக்2 எனும் விண்கலத்தையும அதே ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி வெற்றிகரமாக ஏவியது.
இதன் பின்புதான் அமெரிக்காவே விண்கலம் விண்ணில் ஏவியது பலசோதனை முயட்சிகள் மேட்கொள்ளப்பட்டாலும் 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம்திகதியே அமெரிக்காவால் ஏவப்பட்ட எக்ஸ்புளோறல்1 எனும் வின்கல்மே அமெரிக்கநாடுகளின் முதல் விண்கலம் என அமெரிக்கா அறிவித்தது.
இன்று 50க்கும் மேற்ப்பட்ட நாடுகள் விண்வெளியில் ஆய்வு செய்கின்றன ஆனாலும் பத்து நாடுகள் மட்டுமே விண்கலத்தை விண்ணுக்கு ஏவும் வல்லமை கொண்டுள்ளன.
மில்ஸ்ரார் தகவல் செயற்ர்கைக்கோள்
புவி மேற்ப்பார்வை செயர்க்கைகோள் [ers2]முழு அளவு படம்
ஸ்புட்னிக்1 உலகின் முதலாவது செயற்கைக்கோள்
