
"உனக்காக' உயிரையும் கொடுப்பேன்'
என்பவர்கள்' எப்போதுமே'
எதற்காகவும் எதையும்'
விட்டுக்கொடுக்க மறுப்பது மட்டும்'
எதற்க்காக' என்றுதான்.
புரிந்துகொள்ள மடியவில்லை"
அப்படியென்ன'' உயிரையும்விட
பெரியதா?..........இந்த விட்டுக்கொடுப்பு.
'இல்லை இதுதான் அவர்களின்
நடிப்பா அவர்மேல் அவளவு பிடிப்பா?
நடிப்பா அவர்மேல் அவளவு பிடிப்பா?
ஏன் என்று தெரியவில்லை.
என்னால் இதைமட்டும்
புரிந்துகொள்ள முடியவில்லை.
.................சினேகன்http://http://wwwunmai.blogspot.com/p/blog-page_7553.html