கணணிக்கலவை

கணணி என்பது இல்லாமல் இனி யாருமே இல்லை என்னும் நிலை இன்னும் சில காலத்தில் உருவாக்கிவிடும் கணணிகளை பயன்படுத்தி செய்யும் கலவைகள் தற்போதே இவ்வாறு இருக்கும் என்றால் இனிவரும் காலத்தில் அளவே இல்லாமல் மிக அபூர்வமாக இருக்கும். நாம் எமது வேலைகள் அனைத்துமே வீட்டில் இருந்தவாறே செய்து முடிக்க வேண்டியதுதான். எமக்கு தேவையான பாடல்களை எல்லாம் எம் இரசனைக்கு ஏற்ப நாமே தயாரித்துக்கொண்டு வீட்டிலோ அலுவலகத்திலோ பார்த்து கேட்டு இரசித்துக்கொண்டு இருக்கலாம்.