எப்படி உலகம் அழியும்

இது ஒரு கலவை [கிராபிக்ஸ்] ஆனால் யதார்த்தமான ஒரு உண்மை கடந்த இரண்டாயிரத்தினான்காம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி இவ்வாறுதான் உருவானது என்பது மட்டும் உண்மையே. உண்மை வாசகர்களின் எவாறு உலகம் அழியும் எனும் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த ஒளிநாடா இடுகை இடப்பட்டுள்ளது. சுனாமி பூமிக்கு அடியில் ஏற்ப்பட்ட பூமி அதிர்வால் [பூகம்பத்தால்] ஏற்ப்பட்டது. இதில் கொஞ்சம் வித்தியாசமாக விண்ணில் இருந்து ஒரு விண்கல் கடலில் விழுந்து அது வெடிப்பதனால் கடல் அலை எழுந்து சுனாமி ஏற்ப்பட்டால் எப்படி இருக்கும் என ஒரு வடிவமைப்பு இணையத்தில் கண்டதை உண்மை வாசகர்க்களாக இணைத்துள்ளேன்.